இன்று பிரெட் ஊத்தாப்பம் செய்யலாம் வாங்க…

Loading… ஊத்தாப்பம் அனைவருக்கும் பிடிக்கும். இன்று பிரெட் வைத்து ஊத்தாப்பம் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 1 கப், தயிர் – அரை கப், பிரெட் – 5, வெங்காயம் – 2, பச்சைமிளகாய் – 5, கொத்தமல்லி – சிறிது, Loading… எண்ணெய், உப்பு, சீரகம் – தேவையான அளவு. செய்முறை வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரெட்டை … Continue reading இன்று பிரெட் ஊத்தாப்பம் செய்யலாம் வாங்க…